Sunday, May 31, 2009

குரு வணக்கம்


ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான், Blog என்ற ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதே எனக்கு தெரியும்.  

எனக்கு அந்த வார்த்தையையும் மற்றும் இணையத்தில் Blog என்பதையும் அறிமுகம் செய்து வைத்தவர் எனது ஊரை சேர்ந்த திரு. புஷ்பராஜ்.(சுருக்கமாக ராஜா).

இந்த Blog துவங்கவும் அவரே காரணம். 

எந்த் ஒரு வேலையையும் ஆரம்பிக்கும் முன் குருவுக்கு வணக்கம் செலுத்துவது முறை. So,


திரு. ராஜா அவர்களை வணங்கி துவங்குகிறேன். 


(பதிவுலகத்துக்கு சோதனை ஆரம்பம்)





No comments:

Post a Comment

வெளயாட்டா சொல்லுங்க.